Posts

Showing posts from October, 2023

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           நாம் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கான விடைகளை ஆதாரப்பூர்வமான செய்திகளில் இருந்து வழங்கிவருகிறோம். அதன் ஊடாக இஸ்லாமோஃபோபுகளுக்கு அரைகுறையாக அறிவை போதிக்கும் வலைதளங்களின் உளறல்களை தோழுரித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் மிசனரி ஓரியண்டலிஸ்டான ஆர்தர் ஜெஃப்ரி என்ற அரைவேக்காடு குறித்தும், அவரது உளறல் நிறந்த “ Materials for the History of the Text of the Qur'ān” என்ற அவரது நூல் குறித்தும் காணயிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ். யார் இந்த ஆர்தர் ஜெஃப்ரி? ஆர்தர் ஜெஃப்ரி கொடுத்த மோசடி தலைப்பு வரலாற்று தரவுகள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அபூ மூஸா(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் தலைப்பிற்கு முரணாக உளரும் ஆர்தர் ஜெஃப்ரி யார் இந்த ஆர்தர் ஜெஃப்ரி ?           ஆர்தர் ஜெஃப்ரி (1892-1959), ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த மிஷனரி ஓரியண்டலிஸ்ட் ஆவார். குர்ஆனின் உரை விமர்சனம் மற்றும்