Posts

Showing posts from May, 2015

எதிர்தொடர் 15: சூரியன் இன்னும் கிழக்கில்தான் உதிக்கிறது!

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்...............        சென்ற தொடரில் பூமி தட்டையானது இல்லை என்பதை தெளிவாக இஸ்லாம் கூறுவதை கண்டோம். இந்த முறை நமது அருமை கட்டுரையாளர் இஸ்லாம் டாலமியின் ‘பூமி மையக்கோட்பாட்டை’( geocentricism) ஆதரிப்பதாக வாதிட முயற்சிக்கிறார் [ refer: Source ] . ஆனால் இஸ்லாம் உரைப்பது இன்றை நவீன அறிவியலைத்தான் என்பதும் இந்த கட்டுரையாளரின் அறிவியல் குறித்த புரிதல் 17ம் நூற்றாண்டை இன்னும் தாண்ட வில்லை என்பதும் புட்டு புட்டு வைக்கப்படும் இந்த தொடரில், இன்ஷா அல்லாஹ் குற்றச்சாட்டு 1 : நமது பதில் : அல் குர்ஆன் 36:38 வசனத்திற்கான விளக்கம்:   وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (٣٨)        சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.       மேற்குறிப்பிட்ட வசனம். சூரியனுக்கு என்று ஒரு நிலை கொள்ளும் இடம் இருப்பதாகவும். அதை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. முதலில் இதற்கான விளக்கத்தை நாம் குர்ஆனில் இருந்து பெ