Posts

Showing posts from October, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-12: கிறித்தவமும் பேய்வணக்கமும்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்                       சென்ற தொடர்களில் கிறித்தவர்களின் வேதமான பைபில் குறித்து ஆய்வு செய்தோம். அதில் இருந்த முரண்பாடுகள் மற்றும் வரலாற்று பிழைகளையும் கண்டோம். ஏன் அவர்களின் கொள்கையில் ஒன்றான ஏசுவின் சிலுவை மரணத்தை குறித்தும் அதன் குளறுபடிகளையும் அறிந்தோம். வரலாற்று குறிப்புகளில் ஏசுவின் சிலுவை மரணம் குறித்த செய்திகளில் கிறித்தவர்களின் திருகுதாளங்களையும் கண்டோம். வரும் தொடரில் அவர்களின் சில நம்பிக்கைகளையும் அதன் மூலம் எது என்பதையும் ஆய்வு செய்வோம். திரித்துவம் என்னும் பேய்வணக்கம்:       இன்று இருக்கும் பெரும்பான்மை கிறித்தவர்கள் கூறும் கடவுட்கொள்கையானது திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கர்த்தர், இயேசு, மற்றும் பரிசுத்த ஆவி மூன்றும் பிரிந்து கிடந்தாலும் மூன்றும் ஒன்றுதான் என்பதுதான். இந்த மூன்று தெய்வ கொள்கையின் மூலகங்களை ஆய்வு செய்வதினாலும் உன்மையில் ஏசு திரித்துவத்தைதான் போதித்தாரா என்பதை ஆய்வு செய்வதின் மூலம் இன்று இருக்கும் கிறித்தவத்தின் மூலம் அல்லது ஆதி தோற்றுவிப்பாளர்கள் யார் என்பதை அறிய முடியும். உன்மையில் பைபில் இந்த

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?

Image
ஏக இறைவனின் திருபெயரால்       ஏசுவின் சிலுவை மரணத்தை மறுக்கும் நேரடி வரலாற்று ஆதாரமாக திகழும் பல ஏடுகளை கினாஸ்டிக் ஏடுகள் என்றும் அப்போகிரிப்பா என்றும் இன்றை கிறித்தவ உலகம் தள்ளிவிட்டது. ஆனால் இவை தள்ளப்பட்டதற்கு, எந்த சிலுவை மரணம் கிறித்தவத்தின் முதுகெழும்பாக உள்ளதோ அதை உடைத்தது என்பதுதான் காரணம். அவற்றுள் சில................ 1. Gnostic Apocalypse of Peter ( கிபி 100-200)                 And I saw someone about to approach us resembling him, even him who was laughing on the tree. And he was <filled> with a Holy Spirit, and he is the Savior. And there was a great, ineffable light around them, and the multitude of ineffable and invisible angels blessing them. And when I looked at him, the one who gives praise was revealed. And he said to me, "Be strong, for you are the one to whom these mysteries have been given, to know them through revelation, that he whom they crucified is the first-born, and the home of demons, and the stony vessel in which they