Posts

Showing posts from May, 2023

சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           குர்ஆன் பாதுகாப்பு குறித்து அடுத்ததாக இஸ்லாமோஃபோபுகளும், கிறித்தவ மிசனரிகளும் முன்வைக்கும் வாதம் குர்ஆன் கையெழுத்து பிரதியான சமர்கண்ட் கையெழுத்து பிரதி அல்லது தாஸ்கண்ட் கையெழுத்து பிரதி குறித்ததாகும். இந்த சமர்கண்ட் மூலபிரதிகள் எப்படி இன்றைய குர்ஆனில் இருந்து மாறுபட்டுள்ளது என்பது குறித்த நீண்ட(???) பட்டியல் ஒன்றை ஆன்சரிங் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வெளியிட்டு தங்களின் மே(ல்)தாவி தனத்தை காட்டியுள்ளனர். அதற்கான விளக்கத்தை இன் ஷா அல்லாஹ் காணவுள்ளோம்   சமர்கண்ட் மூலபிரதிகள்- ஒரு பார்வை வரலாறு உஸ்மான்(ரலி) அவர்கள் உருவாக்கிய மூலபிரதியா உண்மை பிரதியின் இன்றைய நிலை ஓரியண்டலிஸ்ட் S. பிஸாரெவ் செய்த மோசடி செபூனின் என்ற அறிஞரின் அறிக்கையும் அதன் உறுதிப்பாடும் ஆன்சரிங் இஸ்லாம் வலைதளத்தின் கூச்சலும் நமது பதிலும் அறிஞர் ஹைதம் சித்கியின் ஆய்வு கிறித்தவ மிஸனரிகள் வெளிபடுத்தியுள்ள அறியாமையை ஆய்வு தரும் முடிவுகள் சமர்கண்ட் எழுத்துப்பிரதி- ஒரு பார்வை Ø   வரலாறு                சமர்கண்ட் குர்ஆன் குறித்த ஆரம்பகால குறிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாத