Posts

Showing posts from May, 2020

யூதம் கூறும் திருமண வயது

Image
                நாம் சென்ற தொடரில் கிறித்தவம் குறிப்பிடும் திருமண வயது குறித்து பார்த்தோம். அதில் நாம் ஈஷாக் ரெபக்காளின் திருமணம் குறித்து சிறிது பார்த்தோம். யூதர்களின் புனித நூல்கள் பெண்ணின் திருமண வயது குறித்து என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம். அதை ஈஷாக்- ரெபக்காளின் திருமணத்தில் இருந்தே ஆரம்பிப்போம். மேலும் ஏனைய யூத ரப்பிக்களின் கருத்து பெண்ணின் திருமண வயது குறித்து என்னவாக இருந்தது என்பதையும் கண்போம்.  யூதர்களின் சிறுமி திருமணம்        ஈஷாக்- ரெபக்காளின்  திருமணத்தில் உள்ள குழப்பங்கள் குறித்து நாம் சென்ற தொடரில் விவரித்தோம். அதாவது இந்த திருமணமானது ஈஷாக் 40 வயதாக இருக்கும் போது 3 வயது ரெபக்காளை திருமணம் முடித்தார்கள் என்பதும் அதை எப்படி தங்களது கைசரக்கை கொண்டு மூடி மறைக்க முற்பட்டார்கள் என்பதையும் கண்டோம்.  அந்த திருமணத்தை ஒரு நிகழ்வாக நமக்கு காட்ட நினைத்து நம்மை திசை திருப்ப முற்படுகிறார்கள் இன்றைய கிறித்தவர்களும், யூதர்களும். ஆனால் உண்மையில் யூதர்கள் இதில் இருந்து பெண்ணின் திருமண வயது குறித்த சட்ட வரைவை எடுக்கிறார்கள் என்பதை யூதர்களின் அவர்களது புனித நூற்களில் இர

கிறித்தவம் கூறும் திருமண வயது:

Image
            நாம் சென்ற தொடர்களில் நபி(ஸல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் தொடர்பாகவும், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும், அதன் தெளிவான மறுப்பையும் கண்டோம். வரும் தொடர்களில் பால்ய விவாகம் குறித்து இஸ்லாமின் நிலைபாட்டினை விளக்கவுள்ளோம். நாம் இஸ்லாமின் திருமண வயது குறித்த நிலையினை விளக்கும் முன்னர், ஏனைய சமூகங்கள், மதங்கள், கலாச்சாரங்களில் காணப்படும் திருமண வயது குறித்த விவரங்களை முதலில் பார்ப்போம். இதன் மூலம் இஸ்லாத்தின் திருமண வயது குறித்த நிலைபாடு எவ்வளவு தெளிவாக நேர்த்தியாக அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும் இன் ஷா அல்லாஹ். கிறித்தவம் கூறும் திருமண வயது:             ஏனைய மதங்கள் பெண்ணின் திருமண வயது குறித்து என்ன கூறுகிறது என்பதை நாம் கிறித்தவ மதத்தில் இருந்து ஆரம்பிப்போம்.பொதுவாக நபி(சல்) - ஆயிஷா(ரலி) திருமணம் குறித்து அதிகமாக அவதூறு பரப்புவதிலும், இஸ்லாமின் திருமண வயது குறித்து அதிகமாக விமர்சனம் செய்வதிலும் முன்னிலை வகிப்பவர்கள் இவர்கள்தான். ஆக இவர்களது பைபிளில் திருமண வயது குறித்து அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது என்பதையும்,அந்த வரைமுறை