Posts

Showing posts from June, 2018

சுவர்க்கத்தில் 72 கன்னியர்கள்: ஓர் ஆய்வு

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..............................         பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்   72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் தருவதாக போகிற போக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ச்சியாக பரப்பித்திரிந்து தங்களது அரிப்பை தீர்த்து வருகின்றனர். ஆகவே இந்த தொடரில் இந்த செய்திகளை பரப்பும் மிசனரி/ நாத்திக வேடதாரிகளின் தகவல் மூலமான விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற மிசனரி தளங்களின் ஆங்கில கட்டுரைகளுக்கு (1)   பதில் அளிப்போம் இன்ஷா அல்லாஹ். அவற்றில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு செய்தியின் மூலங்களை மூல நூல்களில் இருந்து எடுத்து பதிந்து அவற்றின் தரத்தை ஆய்வு செய்வோம் இன்ஷா அல்லாஹ். செய்தி 1:  “For the Shahid in the Divine presence there will be six qualities: [1] he will be forgiven from the first moment his blood is spilled; [2] he shall see his seat in Paradise and be protected against the punishment of the grave; [3] he shall be safe from the Greatest Terror [the rising of the dead]; [4] he shall be crowned with the diadem of dignity, one ruby of which is worth more than the