Posts

Showing posts from July, 2020

இஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறதா? விமர்சனமும் விளக்கமும்

Image
          நாம் சென்ற தொடரில் இஸ்லாம் வாலிப வயதைத்தான் திருமண வயதாக கொள்கிறது என்பதை தக்க தரவுகளுடன் விளக்கிவுள்ளோம். இஸ்லாமின் இந்த நிலைப்பாட்டை முன்வைக்கும் போது அவதூறு பரப்பிகள் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவர்களது இந்த வாதத்திற்கு ஆதாரமாக அல் குர்ஆன் அத்தலாக் சூராவின் 4 வது வசனம் குறித்த  சில தஃப்ஸீர்களையும், விளக்கவுரைகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில் அந்த வசனம் என்ன கூறுகிறது என்பதையும் அதன் விளக்கத்தையும்  பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். அல் குர் ஆன் 65:4      முதலில் அத்தலாக் சூராவின் 4 வது  வசனம் என்ன கூறுகிறது என்பதை முதலில் காண்போம். அதன் கருத்து என்ன என்பதையும் அதில் அவர்கள் வைக்கும் விமர்சனத்தையும் பார்ப்போம். وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا  மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவ