Posts

Showing posts from 2015

"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் போலோ கொயல்கோ(Paulo Coelho)

Image
"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் போலோ கொயல்கோ(Paulo Coelho) ççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççç முகநூல் பக்கத்தில் இவர் பதிந்த இப்பதிவு 40,000 ற்கும் அதிகமான லைக்ஸும், (Like) 5000 ற்கு அதிகமான பகிர்வுகளையும் பெற்றுள்ளது. இது சகல மதங்களையும் பொறுமையுடன் ஆராயக்கூடிய மக்களிடம் இவருக்கிருக்கும் செல்வாக்கை காட்டுகிறது. இப்பதிவுக்கு ஹிபா என்ற பெண்மணி, "கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் இப்புத்தகம்தான் காரணம்" என்ற கருத்தை வெளியிட்ட பொழுது, இவ் எழுத்தாளர் கீழ்வருமாறு பதிலடி கொடுத்தார். "நீங்கள் கூறுவது உண்மையல்ல, நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ் முனையில் தங்களுடைய மதத்தை வற்புறுத்தி பரப்பினார்கள்." "தேவையென்றால் Cruzades என்ற சொல்லின் அர்த்தத்தை அகராதியில் பாருங்கள்."  "பெண்களை சூனியக்காரர்கள் என்று கொலை செய்தோம். விஞ்ஞான உண்மைகளை மறுதளித்தோம். இதற்கு உதாரணம் கலிலியோவின் மரணமாகும்." (பூமி உருண்டை என்று கூறியதற்காக கொலை செய்யப்பட்டார்) &quo

இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.

Image
இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி. ======================================================== சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட IBN (Institute of Bio Engineering and Nano Technology) என்ற இரசாயண பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்களையும், விருதையும் பரிசாக வென்றுள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய கூட்டமைப்பில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும், உலகில் மற்றைய நாடுகளில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டார ்கள். இவரின் வெற்றியை பெற்றுத்தந்த கண்டுபிடிப்பானது மிகச்சிறிய நனோ உயிரியல் துகளாகும். Nano Particles) இது உடம்பில் நீரிழிவுநோயாளிகளுக்கு சீனியின் அளவை கணக்கிட்டு, எப்பொழுது இன்சுலின் உடம்புக்குள் செலுத்த வேண்டுமென்பதை நோயாளிக்கு அறியத்தரும். அப்பொழுது அவர்கள் இன்சுலினை வாயினூடாகவோ, நாசியினூடாகவோ உடம்பில் சேர்க்க முடியும். இன்சுலின் ஊசி குத்துவது தவிர்க்கப்படும். இது மனித குலத்திற்கு மிகவும் வரப்பிரசாதமாகுமென்று போட்டியைநடாத்தியவர்கள் கருத்து தெரிவித்தனர். ஈரானில் தெஹ்ரானில் உள்ள விஞ்ஞான ஆராச்சிகழகம்

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கலைகழகத்தால் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம்!

Image
புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கழைகழகம், திருக்குரானின் வசனத்தை மிகச் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது. மனித வரலாற்றில் வெளியான, நீதி தொடர்புடைய சட்டங்களில் சிறந்த ஒன்றாக, ஹார்ட்வர்ட் பல்கழைகழக நூலக நுழைவாயிலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. Thanks:  மறைக்கப்பட்ட உண்மை செய்திகள் பக்கம்

தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!

Image
இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள்... அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்...இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல். இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது... வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, "தும்மல்" எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள். அமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் "God Bless You" (இறைவன் அருள் புரியட்டும்) என்று சொல்வான். தும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை. முஸ்லிம் தும்மினால், "எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே" (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்

பாண்டேவை தந்தி டிவி பேட்டி கண்டதன் பின்னணி என்ன? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Image
"பாண்டேக்கு என்ன கேள்வி" என்ற நிகழ்ச்சியில், அய்யா சுபவீ  அவர்கள், பாண்டேவை பேட்டி எடுத்தார்கள்..அதில் பாண்டே சொல்லும் விளக்கங்கள் உண்மையானவையா... அப்படித்தான் அவர் இதுவரை நடந்துள்ளாரா என்பதை மிகச் சிறப்பாக, அவர் நிகழ்ச்சியின் ஆதாரத்தோடு தவ்ஹீத் ஜமாஅத்  ஆராய்ந்துள்ளது. இவைகள் பாதுகாக்கப்பட வேண்டிய செய்தி என்பதால் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாண்டேவை தந்தி டிவி பேட்டி கண்டதன் பின்னணி என்ன? - (பாகம் 1) பயங்கரவாத செயல்களில் ஈடுபடாத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ்: - பாண்டே அறிவிப்பு! ( பாகம் 2) - கழன்று விழுந்த பாண்டேயின் நடுநிலையாளர் முகமூடி! ஊடக தர்மத்தை படுகொலை செய்து காவி விஷம் கக்கும் பாண்டே:   அடுக்கடுக்கான வீடியோ ஆதாரங்கள்! - (பாகம் 3) நம்மை இழிவுபடுத்திவிட்டு தந்தி டிவியில் பாண்டே தரும் மரியாதை: - நமக்கு தேவை தானா? - அறிவுஜீவிகளே சிந்திப்பீர்! - (பாகம் 4) எனது குறுந்தாடி கருந்தாடியாக இருந்ததுதான் ராமகோபாலனிடம் கிடுக்குப்பிடி போட்டு கேள்வி கேட்காதற்கு காரணம்! - - பாண்டேவின் உளறலும், உண்மையும்! - (பாகம் 5) இஸ்லாம்

எதிர்தொடர் 18: விதியின் விதி

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்             இதுவரை நாம் சந்தித்த பல தொடர்களில் இது ஒரு தத்துவியல் சார்ந்த விவாதத்தை கொண்ட ஒரு தொடர் . இந்த தொடரில் கட்டுரையாளரின் இஸ்லாம் கூறும் விதி குறித்த பல கேள்விகளையும் விமர்சன்ங்களையும் [1] எதிர் கொள்ளும் தொடராக இது இருக்கும் இன்ஷா அல்லாஹ் . விதி குறித்து மனித விவாதம் :      விதி என்பது இஸ்லாம் மட்டும் குறிப்பிடும் கோட்பாடு அல்ல . விதி குறித்து மனிதன் பல நூற்றாண்டுகளாக விவாத்தித்தும் இது குறித்த தெளிவான நிலையை இன்றுவரை அடைய முடிவில்லை என்பதுதான் நிதர்சன உன்மை . மனிதன் இதை நியதிக்கொள்கை (determinism) என்றும் சுயதேர்வு என்றும் மனிதன் பல நூற்றாண்டுகளாக விதி குறித்து பல பெயர்களில் விவாதம் செய்தான் என்பதையும் இன்றும் விவாத்தித்து கொண்டுள்ளான் என்பதையும் கட்டுரையாளர் ஏனோ தெரிந்து இருக்க வில்லை . நியதிகொள்கை :      இது இவ்வுலகில் நடைபெறும் அனைத்து செயல்களும் முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதும் அதை இயற்கையாய் தோன்றும் சூழல்கள் தான் நிர்ணயக்கின்றன