Posts

Showing posts from March, 2018

எதிர் தொடர் 27 ,28 ,29: விண்ணுலகப் பயணமும், பரிந்துரையும்

Image
          நாம் சென்ற ஒவ்வொரு தொடரிலும் இந்த கட்டுரையாளரின் ஒவ்வொரு கட்டுரையில் இடம்பெறும் விமர்சனம் குறித்தும் அதற்கு தக்க ஆதாரத்துடனான பதில்களையும் பார்த்து வருகிறோம் . ஒவ்வொருமுறை கட்டுரையாளருக்கு பதிலளிக்க துவங்கும் போதும் மிக கடினமான தளத்தில் இருந்து இந்த கட்டுரையாளரின் கேள்விகள் இருக்கும் என்ற எண்ணம் நமக்கு தோன்றவே செய்கிறது . தான் மிகப்பெரிய வித்தகன் என்ற பிரமாண்ட கற்பனை கோட்டையை மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்த எதிர்தரப்பின் கட்டுரையாளர் படாதபாடு படுகிறார் . ஆனால் அவர் வைக்கும் ஒவ்வொரு விமர்சனமும் எவ்வளவு அற்பமானது . ஒரு சாமானியனின் புரிதல் கூட தன்னை ஆய்வாளன் என்று கூறிக்கொள்ளும் கட்டுரையாளரிடம் இல்லையே என எண்ணும் போது வியப்பாக இருக்கிறது . இந்த முறை நையில் சுவர்க்கத்தில் உருவாகுவதாக ஹதீஸ் கூறுவது குறித்தும் ,... கியாமத் நாளின் பரிந்துரை குறித்த அவரது விமர்சனத்தையும் மூன்று கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார். (1) (2) (3 ) அதில் பெறும் பகுதி ஹதீஸ்கள்தான். அதில் விமர்சனம் என்பது மிகக்குறைவுதான். அவை ஒவ்வொன்றுக்